tamil-nadu திரைப்பட விழாவில் இந்தியில் பேசச்சொல்லி கட்டாயம்... தமிழ், தெலுங்கில் பேசவா என கேட்டு நடிகை டாப்சி பதிலடி நமது நிருபர் நவம்பர் 26, 2019 நான், பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தென்னிந்திய நடிகையும்தான். அதனால் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ பேசவா?